Thursday, September 13, 2007

வாசகர்களுக்கு...!

ஊரைப்பற்றிய பொதுவான நல் விஷங்களை, வாசகர்களுக்கு பயனளிக்கக்கூடியவைகளை மட்டும் பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஊரின் நலனயே நோக்கமாகக்கொண்டு நடத்தப்படும் இணையதளங்களை ஊரின் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக எந்த ஒரு தனி நபரையோ அல்லது ஒரு சாராரையோ, அவர்களுடைய மனதை புன்படுத்தும் விதத்திலோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

தனி நபரின் கருத்துக்களை இணைய பக்கங்களாக வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.

No comments: