ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு
பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், திருவேங்கடம், ஏட்டு ராதா ஆகியோர் பு.முட்லூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பரங்கிப் பேட்டை ராஜகோபால் (33), மோகன் (39), கனகசபை (45), புதுப்பேட்டை செந்தில் (28), பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோவில் தெரு சண்முகம் (25) ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.
No comments:
Post a Comment