மரத்தை வெட்டியவர் மீது வழக்கு
பரங்கிப்பேட்டை :
சென்னை மந்தைவெளி பகுதி அம்ஜா மரைக்காயரும் பரங்கிப்பேட்டை கொள்ளன்கடை தெரு ஹாஜியும் சகோதரர்கள்.
இருவருக்கும் சொத்து சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.
இந்நிலையில் அம்ஜாவுக்கு சொந்தமான வேப்ப மரத்தை ஹாஜி வெட்டினார்.
இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு ராதா ஆகியோர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment