பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் முத்து. பெருமாள் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, மாவட்ட தி.மு.க., பிரதிநிதி காண்டீபன், துணை தலைவர் செழியன், கவுன்சிலர்கள் பாவாஜான், ராமலிங்கம், முனவர் உசேன் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராமன், கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. வேதாந்தியின் உருவ பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment