தேர்தல் விதி மீறல் வழக்கு அக்., 26ம் தேதி ஒத்திவைப்பு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை அக்., 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் நான்கு தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெ., மனு தாக்கல் செய்து விதி மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.
பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அக்., 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment